சனி, 8 ஜூன், 2024

தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - ரூ 904 கோடியில் அமைக்க டெண்டர் கோரியது சிப்காட் நிறுவனம்.!

 

தூத்துக்குடியில் முதல் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராம பகுதியில் ரூ.904 கோடியில் டெண்டர் அமைக்க கோரியது சிப்காட் நிறுவனம்; நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அமைக்க டெண்டர்

மழை பொய்த்த காலத்தில் குடிதண்ணீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வர ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு கடந்த வருடம் அறிவித்திருந்த நிலையில் டெண்டர் அரிவிப்பு வெளியீடு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு